
சிறுமி வைசாலியின் கை அகற்றிய விவகாரம் -தாதிய உத்தியோகத்தருக்குநாட்டைவிட்டு வெளியேறத் தடை!
Thursday, September 25th, 2025
யாழ்ப்பாணம், செப். 25யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது... [ மேலும் படிக்க ]