Uncategorized

 சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, July 7th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ள எலான் மஸ்க்!

Monday, July 7th, 2025
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ளார். தனது X தள பதிவில் அவர் இதனை... [ மேலும் படிக்க ]

வாகன வருமான அனுமதிப் பத்திர விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

Monday, July 7th, 2025
முக்கியமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிக்கல் காரணமாக, ஆன்லைன் வாகன வருமான அனுமதிப் பத்திர (eRL) அமைப்பு எதிர்வரும் ஜூலை 9 ஆஃப்லைனில் இருக்கும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, July 4th, 2025
அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைக்கும் செயல்முறை தொடர்பான வழிமுறைகளை வெளியிடுவதாக கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் இந்தியா – 3 இலக்குகளை இழந்து முதல் இன்னிங்சில் துடுப்பாடும் இங்கிலாந்து !

Friday, July 4th, 2025
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும்... [ மேலும் படிக்க ]

புடினை தொலைபேசியில் அழைத்த ட்ரம்ப் – உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என புடின் தரிவிப்பு!

Friday, July 4th, 2025
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் நீடித்த... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – இரு மாதங்களில் தீர்க்கமான முடிவு!

Friday, July 4th, 2025
குழந்தைகளைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அரசாங்கம் இரண்டு மாதங்களில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

Friday, July 4th, 2025
வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்... [ மேலும் படிக்க ]

உணவை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்!

Thursday, July 3rd, 2025
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான   விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

காசாவில் 60 நாள் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

Wednesday, July 2nd, 2025
தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும்,... [ மேலும் படிக்க ]