அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி – இலங்கைக்கு வரிக் கடிதமொன்றை அனுப்பிய அமெரிக்கா!.
Thursday, July 10th, 2025
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இதேநேரம் அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது... [ மேலும் படிக்க ]


