
மக்களுக்கு அசௌகரியத்தை கொடுத்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை சீரமைக்கப்பட்டது!
Wednesday, August 27th, 2025
கடும் காற்றின் காரணமாகசேதமடைந்து மக்களுக்கு பெரும் அசௌகரியத்தி கொடுத்துவந்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை இன்றையதினம் சீரமைக்கப்பட்டது.
பல மாதங்களாக குறித்த மயனக்... [ மேலும் படிக்க ]