நாடாளுமன்ற உரைகள்

அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, November 24th, 2021
உலகலாவிய ரீதியில் மனித குலமே இன்று கொரோனா கொடிய தொற்று நோயின் சவாலை சந்தித்து வருகிறது. இந்த இடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருந்து நாம் விடுபட்டு விட முடியாது. உலக... [ மேலும் படிக்க ]

காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Wednesday, November 17th, 2021
தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ரோஹன... [ மேலும் படிக்க ]

மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, January 6th, 2021
இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கான சான்றிதழ்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளுகின்ற அரச அதிகாரிகள் பலரும் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவா அழைப்பு!

Friday, December 11th, 2020
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம்... [ மேலும் படிக்க ]

சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020
சுய உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது முதன்மை இலக்காகவுள்ளது. இந்த இலக்கினை கூடிய விரைவில் எட்டுவதுடன், அதன் மூலமாக ‘நாட்டைக்... [ மேலும் படிக்க ]

உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது !

Saturday, November 21st, 2020
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது. கொவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாத்திரம் உலகப் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் – மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020
கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தெரிப்பு !

Friday, October 23rd, 2020
இருபதாவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு அரசிலமைப்பு அல்ல. இது ஒரு திருத்தச்சட்டம் மாத்திரமே என்பதனை மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 20 ஆவது... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம்!

Friday, October 9th, 2020
"குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை" என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக... [ மேலும் படிக்க ]

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 9th, 2020
போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]