விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் அஞ்சலோ மெத்தியூஸ்!

Saturday, May 24th, 2025
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் 21 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வைபவ்!

Friday, May 23rd, 2025
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் பதினான்கு வயதுடைய துடுப்பாட்டவீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். ஏப்ரல் மாதத்தில்,... [ மேலும் படிக்க ]

ரி – 20 குழாமில் பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் நீக்கம்!

Thursday, May 22nd, 2025
பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான ஷஹீன் ஷா அப்ரிடி, பாபர் அஸாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் ஆகியோர் அதிரடியாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கு பங்களாதேஷ் அரசு பச்சைக் கொடி!

Friday, May 16th, 2025
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தைத் தொடர பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதன் அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

 அணி வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவுறுத்து!

Wednesday, May 14th, 2025
தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு முன்வரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை!

Saturday, May 10th, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   இந்தியாவுக்கும்... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரம் –  ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!

Saturday, May 10th, 2025
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றி!

Friday, May 2nd, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக்  – முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!  

Thursday, May 1st, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக்  – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Tuesday, April 8th, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]