விளையாட்டுச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை!

Tuesday, August 11th, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி... [ மேலும் படிக்க ]

2021 டி20 உலகக் கிண்ணம் – ஐசிசி அறிவிப்பு!

Sunday, August 9th, 2020
2021 டி 20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கிண்ணம் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!

Sunday, August 9th, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் லங்கா டிசில்வா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மோசமான செயல்திறன்... [ மேலும் படிக்க ]

இருமினால் சிவப்பு அட்டை : காற்பந்துச் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 5th, 2020
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக  தற்போது ஐரோப்பிய நாடுகளில் இரசிகர்களின்றி காற்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்  வீரர்களுக்கு  கொரோனா... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகின்றார் ரோஜர்!

Thursday, July 30th, 2020
சுவிட்சர்லாந்து) ௲ டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக சுவிட்சர்லாந்து ஜாம்பவான் பெடரர் கூறியுள்ளார். டென்னில் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற... [ மேலும் படிக்க ]

லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்!

Tuesday, July 28th, 2020
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ள " லங்கா பிரிமியர் லீக் " 20 க்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண சூப்பர் லீக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, July 28th, 2020
உலகக் கிண்ண சூப்பர் லீக்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை. ஜூலை 30 முதல் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள்... [ மேலும் படிக்க ]

குசல் மெண்டிஸிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!

Monday, July 27th, 2020
வாகன விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் குற்றசம்சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் மெண்டிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது குறித்து... [ மேலும் படிக்க ]

கால்பந்து வீரருக்கு கொரோனா!

Sunday, July 26th, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து வீரரான சேவியர் ஹெர்ணாண்டஸ் என்கிற ஸவி கூறியுள்ளார். ஸ்பெயின் அணி 2000 ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்... [ மேலும் படிக்க ]

IPL போட்டிகள் செப்டம்பரில்!

Friday, July 24th, 2020
ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு ,ராச்சியத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை 51... [ மேலும் படிக்க ]