
இராட்சத பலூன்களை கொண்டு தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா!
Saturday, June 1st, 2024
கொரிய
தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி
வருகிறது.
தற்போது
ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது.... [ மேலும் படிக்க ]