இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழ். கொழும்புத்துறை பகுதியில் சோகம்!
Wednesday, May 21st, 2025
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

