All posts by editor1

மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி!

Friday, May 23rd, 2025
  ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு  அனுமதி வழங்கியுள்ளது. போலியான... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வைபவ்!

Friday, May 23rd, 2025
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் பதினான்கு வயதுடைய துடுப்பாட்டவீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். ஏப்ரல் மாதத்தில்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா அணுகுண்டை பயன்படுத்தும் சாத்தியம்-  அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, May 23rd, 2025
உக்ரைனுடனான போரில் அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க... [ மேலும் படிக்க ]

கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தியில் துறைசார் அதிகாரிகள் திட்டமிட்ட அசமந்தம் – மக்கள் பணம் சூறையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டு!

Thursday, May 22nd, 2025
யாழ் பிரதம தபாலக சுற்றுவட்டத்தை அண்டிய தீவக பகுதிக்கான போக்குவரத்தை முன்னெடுக்கும் பிரதான வீதியாக காணப்படும் கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தி தொடர்பில் துறைசார்... [ மேலும் படிக்க ]

யாழில் கடத்தப்பட்ட யுவதி – தெல்லிப்பழை பொலிஸார் அதிரடி!

Thursday, May 22nd, 2025
நேற்றையதினம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது மின்கட்டண திருத்தம் – நாளைமுதல் பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை!  

Thursday, May 22nd, 2025
இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.   இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம்... [ மேலும் படிக்க ]

இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் மே மாதத்துக்கான  நலன்புரி கொடுப்பனவு – நலன்புரி நன்மைகள் சபை !

Thursday, May 22nd, 2025
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.   14 இலட்சம் அஸ்வெசும பயனாளி... [ மேலும் படிக்க ]

சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு  தேர்தல் ஆணைக்குழு அவசர கோரிக்கை! 

Thursday, May 22nd, 2025
நாட்டிலுள்ள அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரி – 20 குழாமில் பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் நீக்கம்!

Thursday, May 22nd, 2025
பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான ஷஹீன் ஷா அப்ரிடி, பாபர் அஸாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் ஆகியோர் அதிரடியாக... [ மேலும் படிக்க ]

யாழ் நகர் கழிவுகளை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது மக்களுக்கு பாரிய அசௌகரிகம் – யாழ் மாநகரின் ஆணையாளர் கண்டுகொள்ளாதிருப்பது ஏன் என மக்கள் கேள்வி!

Wednesday, May 21st, 2025
மாநகர சபையால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாது மக்கள் அதிகம் புழக்கத்திலுள்ள பிரதான... [ மேலும் படிக்க ]