All posts by editor1

ஐ.பி.எல்இறுதிப்போட்டி – பெங்களூர் – பஞ்சாப்அணிகள்களத்தில்!

Monday, June 2nd, 2025
ஐ.பி.எல் 2025 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நாளையதினம்(03.06.2025) நடைபெறவுள்ளது. இந்தியாவின், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:30 க்கு இந்தப்போட்டி... [ மேலும் படிக்க ]

பயிர்ச்சேதம்தொடர்பில்மதிப்பிடுவதற்காககுழுநியமனம்!

Monday, June 2nd, 2025
  நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம்... [ மேலும் படிக்க ]

பலத்தமழைமற்றும்காற்று- சுமார்2,600 வீடுகள்மற்றும்கட்டிடங்கள்சேதமடைந்துள்ளதாகதேசியகட்டிடஆராய்ச்சிநிறுவனம்தகவல்!

Monday, June 2nd, 2025
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சுமார் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2,576 வீடுகள் பகுதியளவு... [ மேலும் படிக்க ]

உயர்தரபரீட்சையில்மாவட்டரீதியாகமுதலிடம்பெற்றசாதனையாளர்கள் கௌரவிப்பு!

Monday, June 2nd, 2025
வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை... [ மேலும் படிக்க ]

அனலைதீவுஐயனார்கோவிலில்திருடப்பட்டபித்தளைகலசங்கள்ஊர்காவற்துறைபொலிஸாரால்மீட்பு!

Monday, June 2nd, 2025
அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு ஐயனார்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலியில்பெண்தலைமைத்துவகுடும்பத்தின்கோழிகளுக்குவிஷம்வைத்துவிசமிகள்!

Monday, June 2nd, 2025
யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பொது நூல் நிலையம் புதுப்பொலிவுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது அறிவுப்பொக்கிஷம்!

Sunday, June 1st, 2025
யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டி அழிக்கப்பட்டதன் 44ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.1981ஆம் ஜூன் மாதம் முதலாம் திகதி அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் இன் தலைமையில் இந்நூலகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு!  

Sunday, June 1st, 2025
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண நூலகத்தில், மாநகர சபையின்... [ மேலும் படிக்க ]

 ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம்!

Sunday, June 1st, 2025
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.   எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய... [ மேலும் படிக்க ]

வெளியானது பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர, பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள்,  பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி!  

Sunday, June 1st, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்களை... [ மேலும் படிக்க ]