All posts by editor1

அநுர ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் – பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை!

Tuesday, June 3rd, 2025
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்க யாழ்ப்பாணத்தில் நடைபவனி!

Tuesday, June 3rd, 2025
இலங்கைத்தீவில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

பொன்னாலை பாலத்தில் விபத்துக்குள்ளான ஹையேஸ் ரக வாகனம்!

Tuesday, June 3rd, 2025
இன்று அதிகாலை பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா  தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கு முறையானதொரு திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை – பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Tuesday, June 3rd, 2025
டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு –  டிஜிட்டல் பொருளாதார அமைச்சு!

Tuesday, June 3rd, 2025
இணையச் சேவை வழங்குநரான ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்குத் தேவையான... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ வி{யமாக இலங்கை வருகை!

Tuesday, June 3rd, 2025
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி!  

Tuesday, June 3rd, 2025
வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கைதடியில் அமைந்துள்ள வடக்கு... [ மேலும் படிக்க ]

டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனம் முயற்சி – பரீட்சாத்த சேவையாக இரத்மலானையிலிருந்து பலாலி வந்தடைந்த பயணிகள் விமானம்!

Monday, June 2nd, 2025
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது. உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிமாவட்டவைத்தியசாலைகிணற்றுநீரில்மலத்தொற்று – ஆய்வில்கண்டயறிப்பட்டாதாக தகவல்!

Monday, June 2nd, 2025
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில்பேருந்துவிபத்து – 22 விளையாட்டுவீரர்கள்பலி!

Monday, June 2nd, 2025
நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் பலியாகினர். விளையாட்டு விழாவிலிருந்து வீடு... [ மேலும் படிக்க ]