All posts by editor1

விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை!

Wednesday, July 9th, 2025
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் தங்கள் பாதணிகளைக் கழற்ற வேண்டிய அவசியம் இனி ஏற்படாது  என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Wednesday, July 9th, 2025
  கண்டி, பல்லேகலயில் நேற்று (08) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள்... [ மேலும் படிக்க ]

யாழ் முலவை சந்திப் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

Wednesday, July 9th, 2025
யாழ்ப்பாணம் முலவைச் சந்திக்கு அருகாமையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முலவைச் சந்தியின் அருகே  ஆலமரத்தின் கீழ் உள்ள இருக்கையில் சரிந்த நிலையிலேயே... [ மேலும் படிக்க ]

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் –  வலியுறுத்தக் கோரிவடக்கின் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மகஜர் கையளிப்பு!

Tuesday, July 8th, 2025
..........மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி  வடக்கின் உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபுவிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் – வெள்ளை மாளிகை !

Tuesday, July 8th, 2025
ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜப்பான், தென்கொரியா, மலேசியா, கசக்கஸ்தான்,... [ மேலும் படிக்க ]

மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு !

Tuesday, July 8th, 2025
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. டிஜிட்டல்... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பு – எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, July 8th, 2025
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை குறைப்பதால்... [ மேலும் படிக்க ]

யாழ். வைத்தியசாலை வீதியில் வெளி மாவட்ட சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல்  – துறைசார் தரப்பு அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, July 8th, 2025
யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர சேவையிலீடுபடும்  தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன... [ மேலும் படிக்க ]

மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பானது – லாராவின் சாதனையை முறியடிக்காமை தொடர்பில் வியான் முல்டர்!

Tuesday, July 8th, 2025
பிரையன் லாரா ஒரு சகாப்தம் , இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை என தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் வியான்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் ஈரானுடன் முக்கிய ஒப்பந்தம் – ட்ரம்ப் தகவல்!

Tuesday, July 8th, 2025
ஈரானிய தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அது அடுத்த வாரமே நிகழும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். தற்போது... [ மேலும் படிக்க ]