All posts by editor1

மானிய விவகாரம் – எலான் மஸ்க்சை மிரட்டும் ட்ரம்ப்!

Wednesday, July 2nd, 2025
மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.... [ மேலும் படிக்க ]

மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கு ட்ரம் நிதிக் குறைப்பு – 2030 ஆம் ஆண்டில் 14 மில்லியன் இறப்புக்களுக்கு வாய்ப்பு!

Wednesday, July 2nd, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும்  அதிகமான இயற்கைக்குப்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமைக்கு   அமைச்சரவை ஒப்புதல்!  

Wednesday, July 2nd, 2025
நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு!

Wednesday, July 2nd, 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன்  அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் – சீனா – பங்களாதேஷ் இணைந்து புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க திட்டம்!

Tuesday, July 1st, 2025
பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள்,புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சார்க் என்ற தெற்காசிய பிராந்திய... [ மேலும் படிக்க ]

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலின் விலை மறுபடியும் 300 ஐ கடந்தது!

Tuesday, July 1st, 2025
கடந்த நள்ளிரவுமுதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

முடிவடையும் நிலையில் டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் – கூட்டு அறிக்கை எங்கே என எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடா கயந்த கேள்வி!

Tuesday, July 1st, 2025
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளது என  எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அரச நிதி... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகார சபை தேர்தல் – கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம்!  

Tuesday, July 1st, 2025
கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது... [ மேலும் படிக்க ]

செம்மணி விவகாரம் – AI தொழிநுட்ப பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை!

Tuesday, July 1st, 2025
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு புகைப்படங்களை Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் !

Tuesday, July 1st, 2025
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின்... [ மேலும் படிக்க ]