அஹ்மதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – ”எரிபொருள் செல்லும் வால்பு அடைக்கப்பட்டதா? – முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்தது திடுக்கிடும் தகவல்!
Saturday, July 12th, 2025
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அஹ்மதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியானது.
அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா... [ மேலும் படிக்க ]

