All posts by editor1

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!

Tuesday, August 5th, 2025
இந்தியா - இலங்கைக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் துப்பாக்கிச் சூடுகள், குற்றச் செயல்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

Tuesday, August 5th, 2025
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கிய மின் தடை – பகிரங்க விசாரணை ஆரம்பம்!

Tuesday, August 5th, 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பான பகிரங்க விசாரணை இன்று நடைபெறுகின்றது. குறித்த விசாரணை இன்று மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை BMICH இல் நடைபெறவள்ளது முனபதாக நாடு முழுவதும் கடந்த... [ மேலும் படிக்க ]

வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் – கட்டுமாணத்திற்கான ஏதுநிலைகள் குறித்து பல்துறைசார் அதிகாரிகள் ஆய்வு!

Monday, August 4th, 2025
வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை வேலணை - அராலி சந்தி பகுதியில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையங்களில் மரணிப்போர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட   அதிகாரியை நியமிக்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு!

Monday, August 4th, 2025
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்ற போது, மரணிப்போர் தொடர்பில், நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் – இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

Monday, August 4th, 2025
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் – பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு!

Monday, August 4th, 2025
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

மகிந்தவுக்கு வீடு வழங்க உறுதிப்பத்திரத்தோடு காத்திருக்கும் தென்னிலங்கை மக்கள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம!

Monday, August 4th, 2025
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள்... [ மேலும் படிக்க ]

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு! 

Monday, August 4th, 2025
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த சமர்ப்பிப்புகளுக்கான காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஒழிப்பு  ஆணைக்குழு அறிக்கையொன்றில்... [ மேலும் படிக்க ]

ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து – 68 பேர் மரணம்!

Monday, August 4th, 2025
ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல்... [ மேலும் படிக்க ]