சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயினுடன் யாழில் கைது!
Thursday, September 11th, 2025
.....யாழ்ப்பாணத்தில் ஒரு சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

