Monthly Archives: March 2024

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பு!

Wednesday, March 6th, 2024
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம்... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.

Wednesday, March 6th, 2024
எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல... [ மேலும் படிக்க ]

ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் நாட்டின் பொருளாதாரம் – நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் – விஷேட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது, நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் – தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக்கப்படுவது அதிகம் என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம். சிங்களம் பேச தெரியாத தமிழ் மொழி பேசுபவர்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வெளிநாட்டலுவல்கள்... [ மேலும் படிக்க ]

தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலம் – நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, March 5th, 2024
அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும்... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை உயர்வு – பிலிப்பைன்ஸில் எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டம்!

Tuesday, March 5th, 2024
பிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு... [ மேலும் படிக்க ]

தமது நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் முறையீடு – மனுக்களை பரிசீலிக்க பிரதேச செயலருடன் இணைப்பாளர் ஆலோசனை!

Tuesday, March 5th, 2024
பூநகரி முட்கொம்பன் கிரமன் குளம் பகுதி விவசாயிகள் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட தமது காணிகளை மீண்டும் குள அபிவிருத்தியின் பேரால் மறுபங்கீடு செய்ய கமநல சேவை திணைக்களம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்து தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை!

Tuesday, March 5th, 2024
தமது பிள்ளைகளின் பாடசாலைக்கான பாதுகாப்பான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்டாவளை கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்!

Tuesday, March 5th, 2024
ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் நேற்று (04.03.2024) ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் – வெளிப்படுத்த வேண்டிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, March 5th, 2024
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த... [ மேலும் படிக்க ]