Monthly Archives: September 2023

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

Tuesday, September 26th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, September 26th, 2023
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத்... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியனை அண்மிக்கும் இலங்கை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை – சுற்றுலா அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023
நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மித்துள்ளது. இந்தநிலையில், இன்றும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் 504 என்ற விமானத்தில் பல... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழப்பு – பொலிசார் தகவல்!

Tuesday, September 26th, 2023
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிசார்... [ மேலும் படிக்க ]

தசுன் சானக்க தலைமையில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Tuesday, September 26th, 2023
ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான அணி இலங்கை கிரிக்கட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் – ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 26th, 2023
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!

Tuesday, September 26th, 2023
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு... [ மேலும் படிக்க ]

நவம்பர் மாதம் 13 இல் 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023
2024 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உரை நிகழ்த்தப்படவுள்ளது. அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

சீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023
சீன ஆராய்ச்சி கப்பலான ஷி யான் 6 இனை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன்,... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ் பல்கலைக்கழகம் விஜயம் – துணைவேந்தருடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, September 26th, 2023
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]