Monthly Archives: August 2023

HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை அறிமுகம் – தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023
 HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க “ப்ரெப்” என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவிக்கின்றது. நாடளாவிய... [ மேலும் படிக்க ]

நிறைவடைந்த 7 மாத கால பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் இலாபம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, August 10th, 2023
நிறைவடைந்த 7 மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

கொரிய பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே கலந்துரையாடல் – அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில் கொரியாவுடன் கைகோர்க்கும் கிழக்கு மாகாணம்!

Thursday, August 10th, 2023
கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில்... [ மேலும் படிக்க ]

ஈக்வடோரின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை !

Thursday, August 10th, 2023
ஈக்வடோரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த நாட்டின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான பெர்ணான்டோ விலாவிசென்ஸியோ (Fernando Villavicencio) இந்த... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிப்பு!

Thursday, August 10th, 2023
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியானது – பாகிஸ்தான் வீரர்கள் முன்னிலை!

Thursday, August 10th, 2023
ஒருநாள் கிரிக்கட் தொடரின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது. இதன்படி ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில்... [ மேலும் படிக்க ]

நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023
கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் எனப்படும் படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா... [ மேலும் படிக்க ]

சாணக்கியனின் ஊழல் குறித்து வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா சுட்டிக்காட்டு!

Thursday, August 10th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்... [ மேலும் படிக்க ]

பிரமிட் திட்டங்களில் தாடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

Thursday, August 10th, 2023
பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது பிரமிட் திட்டங்கள் குறித்து இன்று (10)... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் – ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023
நாட்டில் தற்போது வறட்சி காலநிலை அதிகரித்துள்ளமையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலைக்குள் 8... [ மேலும் படிக்க ]