Monthly Archives: August 2023

விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, August 11th, 2023
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டம், விவசாயம், நீர்பாசனம் மற்றும் மகாவலி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 40 பேர் மாத்திரமே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 11th, 2023
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் சுமார் 40 பேர் மாத்திரமே தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

400 கோடி ரூபா சொகுசு வாகன பதிவு மோசடி – ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் ஒருவர் கைது!

Friday, August 11th, 2023
400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட பல சொகுசு வாகனங்களை பதிவு செய்த பாரிய மோசடி ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (10) மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

கோம்பயன் மயானத்தில் மூடப்படாத மனிதக்குளி – மனித உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம் – யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை!

Friday, August 11th, 2023
யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை – விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அறிவிப்பு!

Friday, August 11th, 2023
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இலங்கையின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிப்பு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தகவல்!

Friday, August 11th, 2023
நாட்டில் நிலவுகின்ற கடுமையான வறட்சியினால் சிறுபோக செய்கை குருநாகல் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ளது. மேலும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை!

Friday, August 11th, 2023
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும்; மருந்துகளில் 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

Friday, August 11th, 2023
துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாகவும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தகவல்!

Friday, August 11th, 2023
யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, August 11th, 2023
வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]