Monthly Archives: August 2023

வறட்சியான வானிலை – நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் வயல் நிலங்கள் பாதிக்கப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Wednesday, August 16th, 2023
வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பீடு!

Wednesday, August 16th, 2023
இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, August 16th, 2023
நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம்முதல் மொஸ்கோ – கொழும்பு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, August 16th, 2023
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் இலங்கையில் வர்ற்த்தக செயபாடுகளை ஆரம்பிக்ககும் சினோபெக் நிறுவனம்!

Wednesday, August 16th, 2023
சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை – செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் – கொழும்பு இடையில் நகர்சேர் ரயில் சேவையும் ஆரம்பம் – மடு மாதா தேவாலய திருவிழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, August 15th, 2023
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

சாரதியின் அசமந்த போக்கு – மாங்குளம் – பனிச்சம்குளம் பகுதியில் கோர விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 15th, 2023
ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சம்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதி காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல்!

Tuesday, August 15th, 2023
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று கூடிய விசேட மகா சபைக்கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவடிக்கை!

Tuesday, August 15th, 2023
புதிய பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய தவணைக் கடன் நிலுவையில் உள்ளதால், அனைத்து பேருந்துகளிலும் நிலையான வருமானம் பெறுவது கட்டாயமானதாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி – சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 15th, 2023
இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில்... [ மேலும் படிக்க ]