Monthly Archives: August 2023

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023
சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பயிற்சி இல்லாத முன்பள்ளி... [ மேலும் படிக்க ]

வவுனியா வைத்தியசாலை விவகாரம் – ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு விசாரணைக்கு நியமனம்!

Thursday, August 17th, 2023
வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும் – தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, August 16th, 2023
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பதாக குறித்த மின்பிறப்பாக்கி கடந்த 8 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

போதைப்பபொருள் பாவனையிலிருந்து மக்களை மீட்டி அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வழிமுறையை கொண்டிருக்க வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் வலியுறுத்து!

Wednesday, August 16th, 2023
போதைப்பொருட்களின் பாவனையில் இருந்து எமது மக்களை விடுவிக்க கிராமத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வேலை வழிமுறையை கொண்டிருக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்... [ மேலும் படிக்க ]

மியான்மாரில் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி – மேலும் 14 பேரை காணவில்லை. – தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்!

Wednesday, August 16th, 2023
மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழை காலங்களில் வழக்கமாக... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி – அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம்!

Wednesday, August 16th, 2023
ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வியால் ரூ.78 மில்லியன் நஷ்டம். உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோணகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்தின் முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!.

Wednesday, August 16th, 2023
அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று(16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

குவைத் தங்கியிருந்த வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைப்பு!

Wednesday, August 16th, 2023
வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை அந்நாட்டு இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பியுள்ளது. அதன்படி, குறித்த 54 பேரும்... [ மேலும் படிக்க ]

பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!

Wednesday, August 16th, 2023
நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 150... [ மேலும் படிக்க ]