Monthly Archives: August 2023

திருட்டு அதிகரிப்பு – பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்து!

Monday, August 21st, 2023
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டுக்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி... [ மேலும் படிக்க ]

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 21st, 2023
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவிலும் தமிழ் மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் – யாழ்ப்பாணத்துக்கான முன்னாள் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் சுட்டிக்காட்டு!

Monday, August 21st, 2023
யாழ்ப்பாணத்திலிருந்து நான் சென்று ஐந்து வருடத்திற்கு மேலாகியும் யாழ்ப்பாண மக்களை மறக்கவில்லை. ஐரோப்பாவிலும் கூட நமது தாய்மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் என... [ மேலும் படிக்க ]

ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் தீர்வு!

Monday, August 21st, 2023
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வருவது கட்டாயம் வேண்டும் என அறிவிப்பு!

Monday, August 21st, 2023
நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Monday, August 21st, 2023
இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் ஐ சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இரு நாடுகளுக்கிடையே கார்பன் சீர்ப்படுத்தல் தொடர்பில் ஒப்பந்தத்திலும் கைச்சாத்து!

Monday, August 21st, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது. இன்று அதிகாலை, சிங்கப்பூர் விமான சேவை... [ மேலும் படிக்க ]

ஆயுதக் குழுவின் வசம் பாலஸ்தீன பாடசாலைகள் – ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

Monday, August 21st, 2023
பாலஸ்தீனில் காணப்படும் பாடசாலைகளை அந்தநாட்டு ஆயுதம் ஏந்திய குழுவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம்... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!

Monday, August 21st, 2023
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அந்த அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் (Ajith Agarkar) செய்தியாளர்களை நாளை, சந்திக்கவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

Monday, August 21st, 2023
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]