Monthly Archives: August 2023

வசூலிக்கப்படும் சராசரி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான புதிய சுற்றறிக்கை – வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவிப்பு!

Friday, August 25th, 2023
வங்கிகள் வழங்கும் கடனுக்கான பொது வட்டி வீதத்தை கொள்கை வட்டி வீதத்துடன் குறைக்கும் புதிய சுற்றறிக்கை இன்று (25) வெளியிடப்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

2026 இற்குள் டெங்கு நோய்க்கான மருந்துகளை வழங்க முடியும் – இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023
டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து தயாராகி வருவதாக எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் இந்த தடுப்பூசியை ஜனவரி 2026க்குள் வழங்க... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் அதிரடி முடிவு – இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது சீனா!

Friday, August 25th, 2023
அண்டை நாடுகளின் எதிர்ப்பினை மீறி ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை நேற்றுமுதல் (24) கடலிற்குள் வெளியேற்ற தொடங்கியுள்ளது. ஜப்பானின் இந்த... [ மேலும் படிக்க ]

சட்டக் கல்லூரி கற்கை கட்டண அதிகரிப்பு – இரு வாரங்களுக்குள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சட்டக் கல்லூரியின் கற்கை  கட்டணம் எதனடிப்படையில் அதிகரிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்படும் வருமானம்  ஆகியன தொடர்பான... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிக்கின்றது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023
வடபிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Friday, August 25th, 2023
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது என... [ மேலும் படிக்க ]

மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்தது குமுதினி!

Thursday, August 24th, 2023
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த... [ மேலும் படிக்க ]

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Thursday, August 24th, 2023
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது – சந்திரயான் 3 வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Thursday, August 24th, 2023
சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இந்திய விண்வெளி... [ மேலும் படிக்க ]

தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!

Thursday, August 24th, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு தொடர்பான, தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர், விதுர... [ மேலும் படிக்க ]