Monthly Archives: June 2023

இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளனர் – Learn Asia நிறுவகம் நடத்திய ஆய்வில் தகவல்!

Sunday, June 11th, 2023
கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம்  மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக  Learn Asia நிறுவகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மொத்த... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்த இணக்கம் – இந்தியா – பாகிஸ்தான் முறுகலுக்கும் தீர்வு!

Sunday, June 11th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்த கலப்பு முறையில் நடத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு !

Sunday, June 11th, 2023
அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதிபர் சேவை... [ மேலும் படிக்க ]

இரத்து செய்யப்படுகின்றது உள்ளூராட்சித் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் – யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிப்பு!

Sunday, June 11th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஆட்கடத்தல் மற்றும் காப்புறுதி மோசடியின் பின்னணியில் அரசியல்வாதிகள் – அமைச்சர் மனுச நாணயக்கார தகவல்!

Sunday, June 11th, 2023
வெளிநாடுகளுக்கு தொழில் நிமிர்த்த செல்லுகின்ற தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமான காப்புறுதி வழங்கப்படுவதுடன் ஆட்கடத்தல்களின் பின்னணியில் இலங்கையிலுள்ள சில அரசியல் வாதிகள்... [ மேலும் படிக்க ]

வடகிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணிலுக்கு ஆணை இல்லை – பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தகவல்!

Sunday, June 11th, 2023
இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை மாற்றம் – ருவான் வெளியிட்ட தகவல் – அமைச்சு பதவி வேண்டாம் என்கிறார் நாமல்!

Sunday, June 11th, 2023
மீண்டும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில் ஜக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது உரிய நேரத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் – சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!

Sunday, June 11th, 2023
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும்... [ மேலும் படிக்க ]

அகற்றப்பட்டது காங்கேசன்துறை ஆயுதக் கிடங்கு – பாதுகாப்பு முகாமும் மூடல் – மக்களின் 30 ஏக்கர் நிலம் விடுவிப்பு!

Sunday, June 11th, 2023
33 ஆண்டுகளின் பின்னர் 40 பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் காணியும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையுடன் இணைந்ததாக... [ மேலும் படிக்க ]

புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எம்.பிக்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.!

Sunday, June 11th, 2023
பெறப்பட்டுள்ள புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]