Monthly Archives: June 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் விஜயம் – சுற்றுலா துறை அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா உறுதியளிப்பு!

Wednesday, June 21st, 2023
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ஜப்பான் நாட்டின் மியாசாகி நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் – எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்!

Wednesday, June 21st, 2023
யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவு, கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் வீதி விபத்து – அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Wednesday, June 21st, 2023
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Wednesday, June 21st, 2023
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு... [ மேலும் படிக்க ]

பாலியல் நாட்டம் வேண்டாம் – பாலியல் இஞ்சமாக மாற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்து!

Wednesday, June 21st, 2023
உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 'பாலியல் நாட்டம்' எனும் குற்றத்தின் சொற்பதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2023
முன்மொழியப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் உள்நாட்டுக் கடன்... [ மேலும் படிக்க ]

அரிசி விலை கூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாது – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Wednesday, June 21st, 2023
அரிசி விலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுடன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க நடவடிக்கை – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2023
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக ... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி சேவையை வினைத்திறனான சேவையாக மாற்றுவது தொடர்பாக முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, June 20th, 2023
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முச்சக்கர வண்டி சேவை மேலும் வினைத்திறனான சேவையாக மாற்றுவது தொடர்பாகவும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் சங்கங்கள் அல்லது கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, June 20th, 2023
கடற்றொழில் சங்கங்களுக்கு இடையில், அல்லது கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான  கட்டமைப்பு கடற்றொழில் சங்கங்கள் மற்றும் சமாசங்கள்... [ மேலும் படிக்க ]