விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!
Friday, May 5th, 2023
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக... [ மேலும் படிக்க ]

