Monthly Archives: May 2023

சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

ஹப்புத்தளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து – உதவியாளர் மருத்துவமனையில்!

Saturday, May 6th, 2023
ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை, எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வந்தது உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Saturday, May 6th, 2023
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் A/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் — பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனமும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட சம்மதம்!

Saturday, May 6th, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம் – வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை!

Saturday, May 6th, 2023
இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் – ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள்!

Saturday, May 6th, 2023
நிதிசார் வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு ஏதுவான முறையில் இலங்கையை மீளவகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவர் ஷிக்ஸின் சென்னிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

இலங்கையைஅடுத்தடுத்து மிரட்டும் மூன்று நோய்கள் – பொதுமக்களுக்கு வைத்தியர் அவசர எச்சரிக்கை!

Saturday, May 6th, 2023
தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா எஸ்.ஆரியரத்ன... [ மேலும் படிக்க ]

அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம் – அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023
அறநெறி கல்வியை கட்டாயப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அறநெறி... [ மேலும் படிக்க ]

இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் – ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் நம்பிக்கை!

Saturday, May 6th, 2023
பொருளாதாரம் மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைந்தால், இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு – ருவண்டா ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

Saturday, May 6th, 2023
இங்கிலாந்தில், பொதுநலவாய செயலகத்தில் இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார். இன்’று இடம்பெறவுள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸின்... [ மேலும் படிக்க ]