Monthly Archives: April 2023

புத்தாண்டு கால பொது போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விசேட அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் தடங்கள் இன்றி செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியில் 7.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம்!

Monday, April 3rd, 2023
பப்புவா நியூ கினியின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 7.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடலோர நகரமான... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Monday, April 3rd, 2023
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் கரிசனையுடன் செயல்படவில்லை என கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – கடற்றொழில் மக்களின் நலனுக்கானதல்ல என ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Monday, April 3rd, 2023
கடற்றொழில் அமைச்சர் தமது பிரச்சினை தொடர்பாக கரிசனையுடன் செயல்படுவதில்லை என சிலர் கூறி கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதே தவிர கடற்றொழில் மக்களின் நலன்சார்ந்ததாக ஒருபோதும்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் போக்குவரத்து பல்கலைக்கழகம் – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!

Monday, April 3rd, 2023
இலங்கையில் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை... [ மேலும் படிக்க ]

2023 ஒருநாள் உலகக்கிண்ணம் – உத்தியோகபூர்வ சின்னம் வெளியானது!

Monday, April 3rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ சின்னத்தை இன்று சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. உலகக் கிண்ணத் தொடரின்போது... [ மேலும் படிக்க ]

மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களால் 8 மாதங்களில் 85,400 கோடி நட்டத்தில் – நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, April 3rd, 2023
மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய மூன்று நிறுவனங்களும் கடந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் 85,400 கோடி ரூபா நட்டமீட்டியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வலுவடையும் இலங்கை ரூபா – அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!

Monday, April 3rd, 2023
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எக்காலத்திலும் தீர்வைப் பெற முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Monday, April 3rd, 2023
"அரசியல், பொருளாதாரம் என நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய - தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார்" - என்று... [ மேலும் படிக்க ]