Monthly Archives: April 2023

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் – சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 23rd, 2023
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 38 ஆயிரத்து 772 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, April 23rd, 2023
2024 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

புதிய தாழமுக்கம் – வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை – விரிவுரையாளர் எச்சரிக்கை!

Sunday, April 23rd, 2023
வடக்கில் எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

சகல தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, April 23rd, 2023
எந்த நேரத்திலும், எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். கட்சி என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்வோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sunday, April 23rd, 2023
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்... [ மேலும் படிக்க ]

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

Sunday, April 23rd, 2023
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை, குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கும் சங்கம் தெரிவித்துள்ளது. 05 முதல் 08... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஜூலை 1 முதல் வழங்கப்படும் – வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!

Sunday, April 23rd, 2023
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய... [ மேலும் படிக்க ]

பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவுபெறும்!

Sunday, April 23rd, 2023
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

Saturday, April 22nd, 2023
நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை  தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 5 பேர் கொலை – பொலிசார் தீவிர விசாரணை!

Saturday, April 22nd, 2023
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு 12 ஆம் வட்டாரம், துறைமுகம் பகுதியில், வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த கொலைகள்... [ மேலும் படிக்க ]