பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!
Sunday, April 23rd, 2023
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை, குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கும் சங்கம் தெரிவித்துள்ளது.
05 முதல் 08 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த கட்டண குறைப்பானது எதிர்வரும் முதலாம் திகதிமுதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மரக்கறி விலை தொடர்பில் கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி !
பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் - இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
கடும் வறட்சி - 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்த...
|
|
|


