2024 ஆம் ஆண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
Sunday, April 23rd, 2023
2024 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மின்னணு கொள்வனவு செயல்முறையை இலத்திரனியல் மயமாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கியுடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் மே மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எட்கா உடன்படிக்கையில் சில மாற்றங்கள் - அமைச்சர் மலிக் சமரவிக்ரம!
வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி வழக்கு!
சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...
|
|
|


