Monthly Archives: January 2023

13 ஆவது அரசியல் திருத்தத்தை நீக்குங்கள். அல்லது 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள் – நிறைவேற்றதிகாரத்தை கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிக்கப்படும் திகதி குறித்து பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாமின் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் தான் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானம்!

Friday, January 27th, 2023
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை இம்முறை 8 ஆயிரம்  பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும் 3500 ஆயிரம் இந்திய பக்தர்களும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாண பிரதேச செயலகப் பகுதியில் வாழும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வெளியீடுகளை ஊக்குவிக்க உதவி வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாண பண்பாட்டு... [ மேலும் படிக்க ]

கோப்பாய் கொலை சம்பவம் – மனைவி, மாமனார் உட்பட 11 பேர் கைது!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி, மாமனார் (மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தி... [ மேலும் படிக்க ]

ஒரு சில இடங்களில் இரவில் மழை – சில இடங்களில் 50 மி.மீ. வரையான பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, January 27th, 2023
இன்றையதினம் (27) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா!

Friday, January 27th, 2023
கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ்... [ மேலும் படிக்க ]

ஐசிசி ஒருநாள் விருதுகள்!

Friday, January 27th, 2023
ஐசிசி ஒருநாள் ஆட்டத்தில் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸமும், சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்து துணை தலைவர் நடாலி ஷிவரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சிறந்த... [ மேலும் படிக்க ]

மனித கடத்தலை முறியடிக்க இலங்கைக்கு உலங்குவானூர்தி வழங்கும் இத்தாலி!

Thursday, January 26th, 2023
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி அரசாங்கம் விருப்பம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை பெறுவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – பிரித்தானியாவும் அறிவிப்பு!

Thursday, January 26th, 2023
இலங்கை, உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை பரிசீலிக்கத் தயார் என்று பிரித்தானியா... [ மேலும் படிக்க ]

தொடருந்தில் மரக்கறிகள் – பழங்களை – விரிவான அறிக்கை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்பு!

Thursday, January 26th, 2023
தொடருந்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]