Monthly Archives: January 2023

உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Sunday, January 29th, 2023
உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் நெல் தவிர்ந்த பயிர்களுக்கு முன்னுரிமை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 29th, 2023
இந்தவருட சிறுபோகத்தில் நெற் செய்கைக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களை பயிரிடுவதற்கு முன்னுரிமையளிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக இரசாயன உரத்தை தட்டுப்பாடு இன்றி... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடுகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Sunday, January 29th, 2023
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அரசமைப்புச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை!

Sunday, January 29th, 2023
அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் எந்த வகையிலும் சீர்குலைக்கப்பட்டால், இலங்கை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகின்றார் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்!

Saturday, January 28th, 2023
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனவரி 28 முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் இலங்கை நாடுகிறது – அரப் நியூஸ் தெரிவிப்பு!

Saturday, January 28th, 2023
இலங்கை, தமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் நாடுவதாக, அரப் நியூஸ் செய்திச்சேவை... [ மேலும் படிக்க ]

331,000 மாணவர்களின் உரிமைகள் மின்வெட்டு மூலம் மீறப்படுகின்றது – மின்சார விநியோக துண்டிப்பு தொடர்பில் முறையிடலாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, January 28th, 2023
உயர்தரப் பரீட்சை நடைபெறும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு ஏற்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையே தீர்வு – அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்து!

Saturday, January 28th, 2023
போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப் பட்ட கருத்து என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, January 28th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் அரச அச்சகத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Saturday, January 28th, 2023
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் தொடர்பான ஆவணத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப்படுத்தினார். இந்த சட்டமூலத்திற்கு... [ மேலும் படிக்க ]