Monthly Archives: January 2023

கொவிட் – 19 புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவை – புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலை வெளியிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, January 14th, 2023
உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்-19 தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உலக சுகாதார ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கும் கொவிட் – 19 சான்றிதழ் கட்டாயம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவுறுத்து!

Saturday, January 14th, 2023
இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட் - 19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்!

Saturday, January 14th, 2023
260 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை... [ மேலும் படிக்க ]

அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம்!

Saturday, January 14th, 2023
நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து கணிப்பு ஆரம்பம்!

Saturday, January 14th, 2023
புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மக்கள் கருத்துக்கணிப்பு... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்குத் தேவையான பணத்தை பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

Online இல் சேவை வழங்க ஸ்டூடியோக்களுக்கு அனுமதி – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023
தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. சாரதி... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் நிறுத்தம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023
செலவினங்களை குறைக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறுந்தூர முப்பது ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

35 நாடுகளுக்கு ஏற்றுமதி – 21 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டிய இலங்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023
இலங்கை மதுபான வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் மட்டும் நாட்டிற்கு 21 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 – யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது ஈ.பி.டி.பி!

Friday, January 13th, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாக்க கட்சி (ஈபிடிபி), இன்று 13... [ மேலும் படிக்க ]