Monthly Archives: January 2023

அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் 3 ஆம் தவணை விடுமுறை – பெப்ரவரி 20 மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, January 20th, 2023
நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (20)... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா கைகொடுக்கும் – ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவிப்பு!

Friday, January 20th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடன் உதவியை... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவு மேலும் பாதிப்புக்கு உட்படுத்தும் – அரச நிதி நிலைமை தொடர்பில் நிதி அமைச்சு சுட்டிக்காட்டு!

Friday, January 20th, 2023
2023 ஆம் ஆண்டில் நிதி நிலைமை ஆட்சியாளர்களின் கையை விட்டு விலகிச் செல்லும் தன்மை காணப்படுவதால் அதை தடுப்பதற்காக அரச செலவை கட்டுப்படுத்துவது மிக மிக முக்கியம். அதன்படி அரச நிதி... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் விசேட பேச்சுவார்த்தை – கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என வெளிவிவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Friday, January 20th, 2023
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை... [ மேலும் படிக்க ]

கருத்து வேறுபாடுகளை களைந்து அனைத்து சமூகங்களும் உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வலியுறுத்து!

Friday, January 20th, 2023
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக நீதி ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்பொழுது ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவு அமைச்சர்.ஜெயசங்கர் இலங்கை வருகை – நாளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இந்திய வெறியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு!

Thursday, January 19th, 2023
இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர முதல்வர் தெரிவுக் கூட்ட ஒத்திவைப்பு நியாயமற்றது – உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக உறுப்பினர்கள் ஆட்சேபனை!

Thursday, January 19th, 2023
யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற வித த்தில் நடந்து கொண்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

Thursday, January 19th, 2023
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல்... [ மேலும் படிக்க ]

வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் தாக்குதல்!

Thursday, January 19th, 2023
யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]