Monthly Archives: January 2023

இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடற்றொழில் செயற்பாடுகளை நவீனமயப்படுத்து தொடர்பில் ஆராய்வு!

Thursday, January 26th, 2023
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தென்கொரியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் தென்கொரியாவின் துறைசார்... [ மேலும் படிக்க ]

சீநோர் நிறுவனத்தின் உற்பத்திகளை விரிவுபடுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Thursday, January 26th, 2023
சீநோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உற்பத்திகளை விரிவுபடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

50,000 இளைஞர்களுடன் தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு!

Wednesday, January 25th, 2023
75 ஆவது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்தத்தை தவிர வேறு வழியில்லை – அமைச்சர் பந்துல குணவர்தனஅறிவிப்பு!

Wednesday, January 25th, 2023
மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்வதே மின்சாரப் பிரச்சினைக்கு ஒரே மாற்று என்றும் இல்லையேல் முன்பைப் போன்று நீண்ட மின்வெட்டு ஏற்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 25th, 2023
அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

மின்சார ரயில் மார்க்கங்கள் எதிர்காலத்தில் ரயில்வே அமைப்பில் சேர்க்கப்படும் – புதிய ஆட்சேர்ப்பு எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 25th, 2023
ரயில் மார்க்கங்கள் மறுசீரமைக்கப்பட்டு மின்சார ரயில் மார்க்கங்கள் எதிர்காலத்தில் ரயில்வே அமைப்பில் சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல் இன்றி சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் இடங்களில் வாழுவதற்கான உரிமை உண்டு – அரசாங்கம் தெரிவிப்பு!

Wednesday, January 25th, 2023
அச்சுறுத்தல் இன்றி சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் இடங்களில் வாழுவதற்கான  உரிமை உண்டு இனம் மதம் பேதம் மற்றும் ஆண், பெண் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, January 25th, 2023
அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் வேதனம் இன்று வழமை போன்று வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

புதிய கல்வியாண்டுக்கான பாடப் புத்தக கொள்வனவு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 25th, 2023
புதிய பாடசாலை (2023) தவணைக்காக மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்குவது தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 45% பாடப்புத்தகங்கள்... [ மேலும் படிக்க ]

வணிகங்களுக்கு தொடர்ந்தும் கடன் நிவாரணம் வழங்கமுடியாது – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, January 25th, 2023
பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகங்கள் இன்னும் கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கும் நிலையில், வங்கித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடைமுறையை தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]