Monthly Archives: September 2022

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Thursday, September 15th, 2022
எதிர்வரும் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற கட்டளைச்... [ மேலும் படிக்க ]

அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 தலைவிகளுக்கு நாடாளுமன்றத்தில் செயலமர்வு!

Thursday, September 15th, 2022
உள்ளூராட்சிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டு தலைவிகளுக்கான விசேட விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று அண்மையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதி உதவியுடன் பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை!

Thursday, September 15th, 2022
ஒரு மாதத்துக்கு இலக்கு வைத்து மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் பரிசு!

Thursday, September 15th, 2022
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகளை இந்தியா பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது – இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதையும் விரும்பவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதை இலங்கை நிச்சயமாக விரும்பவில்லை என்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுற்றுலா, கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம் – கடல் மற்றும் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க கலந்துரையாடல்!

Thursday, September 15th, 2022
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால்... [ மேலும் படிக்க ]

ஐசிசியின் முன்னாள் நடுவர் அசாத் ரவூப் காலமானார்!

Thursday, September 15th, 2022
2006 முதல் 2013 வரை ஐசிசி எலைட் பேனலில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் அசாத் ரவுஃப், லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.. நடுவர் அசாத் ரவுஃப் தனது 66 ஆவது வயதில்... [ மேலும் படிக்க ]

பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சார்த்திகள் ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை!

Thursday, September 15th, 2022
  2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]