செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் – நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவதே சர்வகட்சி அரசாங்கமொன்றின் நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Friday, August 5th, 2022
நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி... [ மேலும் படிக்க ]

