Monthly Archives: August 2022

மின் கட்டண அதிகரிப்புக்கு பல்வேறு தரப்பு அதிருப்தி – நாடுதழுவிய நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் எச்சரிப்பு!

Saturday, August 13th, 2022
மின் கட்டணம் 75 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமைக்கு, சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இது குறித்து பொதுப்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு – விருந்தகத்தை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அறிவுறுத்து!

Saturday, August 13th, 2022
பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை ஆலோசனை... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

Saturday, August 13th, 2022
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்று அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர். இவ்வாறு சென்ற நால்வரில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர். தமிழகம்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி நிலை அறிவிப்பு – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்து!

Saturday, August 13th, 2022
தென்மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளிலும், கிழக்கு இங்கிலாந்து முழுவதிலும் அதிக வெப்பநிலை காரணமாக வறட்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெவோன் மற்றும்... [ மேலும் படிக்க ]

தடம்புரண்ட தொடருந்தால் நடைமேடைக்கு சேதம்!

Saturday, August 13th, 2022
கொழும்பு - கோட்டையிலிருந்து திருக்கோணமலை வரையிலான இரவு நேர தொடருந்து இன்று (13) அதிகாலை 5.25 அளவில் தடம் புரண்டது. இரவு 9.30 அளவில் கோட்டையில் இருந்து பயணத்தைத் தொடங்கிய  குறித்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் வேலையின்மை வீதம் முதல் காலாண்டில் 4.3 வீதமாக குறைந்தது – சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

Saturday, August 13th, 2022
இலங்கையின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை போன்றே... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

Saturday, August 13th, 2022
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் மேடை  நிகழ்வொன்றின்போது , இந்திய - பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) கத்திக் குத்துக்கு இலக்கானார். இதனையடுத்து அவர் தீவிர... [ மேலும் படிக்க ]

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா – துருக்கி புதிய உறவு!

Friday, August 12th, 2022
துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ்... [ மேலும் படிக்க ]

மின் கட்டண சலுகைகளுக்கு தகுதியானவர்களை இனங்காண அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, August 12th, 2022
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. பேருந்து சேவை சீரின்மை – மன்னார் சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு – பொதுமக்கள் கடும் விசனம்!

Friday, August 12th, 2022
இலங்கை அரச போக்குவரத்து சபையின் கீழ் மன்னார் சாலையில் இருந்து மடுக்கரை கிராமத்திற்கு செல்லும் பேருந்து சேவை சீரான முறையில் இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்... [ மேலும் படிக்க ]