Monthly Archives: August 2022

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை- அனலைதீவு போக்குவரத்து சேவைக்கு புதிய பேருந்து!

Wednesday, August 31st, 2022
.... அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின்  பிரகாரம்  புதிய பேருந்து ஒன்று வழங்கா வைக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானர்!

Wednesday, August 31st, 2022
சோவியன் ஒன்றியத்தின்  இறுதி ஜனாதிபதியும் சிறந்த நிர்வாகத்தால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிக்கைல் கோர்பசேவ் காலமானர். சோவியன் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022
கோதுமை மாவு ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால், இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்னால் விசேட சுற்றறிக்கை!

Wednesday, August 31st, 2022
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளன – அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022
....... எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர டுவிட்டர் பதவிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள்,... [ மேலும் படிக்க ]

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்- வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022
கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Wednesday, August 31st, 2022
........ உள்ளூர் சந்தைக்கு 37 பொருட்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியானது நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது. சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 11 சந்தேக நபர்கள் கைது!

Wednesday, August 31st, 2022
00000 கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்தேக நபர்கள் கைது... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு புதிய என்ஜின் ஏற்பாடு செய்வதற்கு இணக்கம்!

Wednesday, August 31st, 2022
கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு... [ மேலும் படிக்க ]

பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, August 31st, 2022
கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் தொடர்பாக குறித்த சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]