Monthly Archives: June 2022

24,000 கிலோ ஆப்பிள் தொகையை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வழங்க நடவடிக்கை!

Saturday, June 11th, 2022
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள் பழங்களின் தொகையை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாமை காரணமாக அதனை கொழும்பு தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Saturday, June 11th, 2022
மேற்குலக நாடுகள் தமது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாமீர் புடின் தெரிவித்துள்ளார். போருக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் – விசேட ஆய்வொன்றை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு!

Saturday, June 11th, 2022
அரச ஊழியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவுபடுத்தவும், அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, June 11th, 2022
சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் – ரஸ்யா வலியுறுத்து!

Saturday, June 11th, 2022
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் – மாணவர்களை வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைப்பு!

Saturday, June 11th, 2022
எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது – ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவிப்பு!

Saturday, June 11th, 2022
இலங்கையர்களில் 22 வீதம் அல்லது 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். நாட்டின் உணவுப்... [ மேலும் படிக்க ]

ஐநா உலக சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Saturday, June 11th, 2022
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. யுக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!

Saturday, June 11th, 2022
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என்று எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11 ஆம் திகதி தொடக்கம் 22ஆம்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை – அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Saturday, June 11th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைய, நாட்டிலுள்ள 22 மீன்பிடி துறைமுகங்களுக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம்... [ மேலும் படிக்க ]