Monthly Archives: June 2022

பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி – சீனாவிலிருந்து சீருடை- கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
பாடசாலை உணவுக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பாக்குமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் அடுத்த... [ மேலும் படிக்க ]

ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ரேஷன் என்ற பங்கீட்டு முறை அறிமுகப்படுத்த ஆலோசனை!

Sunday, June 12th, 2022
சாத்தியமான சமமான விநியோகத்தை செயல்படுத்த, எதிர்வரும் வாரங்களில் ரேஷன் என்ற பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தலாமா என்பதை அரச அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மாத்தறை உட்பட்ட பல... [ மேலும் படிக்க ]

யாழில் முகமூடி கொள்ளையர்கள் துணிகர கொள்ளை – மூவர் வைத்தியசாலையில்!

Sunday, June 12th, 2022
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் முகமூடி அணிந்த ஆறு கொள்ளையர்கள் வீடு புகுந்து வாள்வெட்டு நடத்தியதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் அதில் மூவர் பருத்தித்துறை ஆதார... [ மேலும் படிக்க ]

தாய்வானை சீனாவிடமிருந்து பிரிக்க முயன்றால் போர் தொடங்கவும் தயங்கமாட்டோம்: மேற்குலகத்திற்கு சீனா எச்சரிக்கை!

Sunday, June 12th, 2022
தாய்வானை சீனாவிடமிருந்து எந்த நாடாவது பிரிக்க நினைத்தால், அதனை எதிர்த்து போர் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லோய்ட்... [ மேலும் படிக்க ]

முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் – தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் என்றும் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் என்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர... [ மேலும் படிக்க ]

ஜூன் 13 முதல் 19 வரையான காலப்பகுதியில் ஒர மணிநேர மின்வெட்டு !

Sunday, June 12th, 2022
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை ஆரம்பம் – 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
இலங்கையில் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP)... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை வழங்கியது இந்தியா!

Sunday, June 12th, 2022
இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை அதாவது 6 பில்லியன் டொலர்களை நிவாரண கடனாக வழங்கியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]