Monthly Archives: June 2022

எரிபொருள் நெருக்கடி யை சமாளிக்க சில வாகனங்களின் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Tuesday, June 14th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க குறிப்பிட்ட சில வாகனங்களின் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 14th, 2022
அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. முன்பதாக வெளியிடப்பட்ட சுற்றுநிருப... [ மேலும் படிக்க ]

அம்பாறை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, June 14th, 2022
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன்மூலம் கிழக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது – ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை!

Tuesday, June 14th, 2022
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர், இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறி... [ மேலும் படிக்க ]

சீனா – ரஷ்யா இடையில் முதலாவது பாலம் திறப்பு!

Tuesday, June 14th, 2022
சீனா - ரஷ்யா இடையிலான முதலாவது பாலம் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. Amur ஆற்றின் குறுக்காக 19 பில்லியன் ரூபிள் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி – சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!

Tuesday, June 14th, 2022
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 2019 மற்றும் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப புதிய திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையிடம் கோரிக்கை!

Tuesday, June 14th, 2022
குறைந்த வருமானம் பெறும் மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் திட்டங்களை வகுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2024 வரை உணவுக்கு பற்றாக்குறை நீடிக்கும் வாய்ப்பு – இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவுப் பற்றாக்குறை நீடிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனை... [ மேலும் படிக்க ]

பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை – எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, June 14th, 2022
உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் பாவனைக்கு உதவாத உலர் உணவுப் பொருட்கள் சந்தையில் பரவலாக காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  கடந்த சில வாரங்களாக... [ மேலும் படிக்க ]