Monthly Archives: June 2022

பணம் செலுத்தப்பட்ட பின்னரே எரிபொருளை விநியோகம் – அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2022
இன்றுமுதல் முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாக,... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்!

Wednesday, June 15th, 2022
குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்காக  3 இலட்சத்து 65 ஆயிரம் யூரியா பசளை மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்... [ மேலும் படிக்க ]

விலைச்சூத்திரத்துக்கமைய ஜூன் 24 இல் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் – தரையிறக்கப்படும் எரிவாயு சுகாதார உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறும் உத்தரவு!

Wednesday, June 15th, 2022
எரிபொருள் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, June 15th, 2022
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ் அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு!

Wednesday, June 15th, 2022
தமது தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ் அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்காக 50 ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2022
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளிபிரதேச வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான 20 'சிசு செரிய' பஸ் சேவைகளை இன்றுமுதல் நடைமுறைப்படுத்ப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விவசாயத்தில் தன்னிறைவு காண இளைஞர்களை ஈர்க்கும் புதிய விவசாய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2022
இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விவசாயத் திட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய உறுதி!

Wednesday, June 15th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

நஷ்டமடைந்த போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உயர்மட்ட முகாமையாளருக்கு 3.1 மில்லியன் ரூபா சம்பளம் – நாடாளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Wednesday, June 15th, 2022
2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 45,674 மில்லியன் ரூபா என நாடாளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவின் புதிய அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வருகின்றது அமைச்சர் டக்ளஸின் கோரிக்கை – பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, June 15th, 2022
இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]