Monthly Archives: May 2022

அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி உத்தரவு!

Friday, May 27th, 2022
அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா – இலங்கை விசேட பேச்சு!

Friday, May 27th, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பயணத்தை மறக்கமாட்டேன் – இந்திய பிரதமர் புகழாரம்!

Friday, May 27th, 2022
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்களின் “கோப்பிறஸ்” நிலையங்களூடாக பால்மா விநியோகம்!

Friday, May 27th, 2022
கூட்டுறவுச் சங்கங்களின் "கோப்பிறஸ்" பல்பொருள் விற்பனை நிலையங்களூடாக பால்மாவை விநியோகித்து வருவதாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல்!

Thursday, May 26th, 2022
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை (27) நடைபெறவுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா – எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பு!

Thursday, May 26th, 2022
ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31 ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!

Thursday, May 26th, 2022
கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணையை கடற்றொழிலாளர்கள் மத்தியில் பங்கிடுவதற்கான பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மெத்யூஸ் , தினேஷ் சந்திமால் சதம் – இலங்கை அணி முதல் இனிங்ஸில் 506 ஓட்டங்கள்!

Thursday, May 26th, 2022
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக... [ மேலும் படிக்க ]

எரிவாயு கப்பல் வருகையில் தாமதம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கு... [ மேலும் படிக்க ]

உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்டுமென்கிறார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Thursday, May 26th, 2022
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்குமிடையே ஏற்படுத்தப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டில் உயர்கல்வி சந்தர்ப்பங்களை... [ மேலும் படிக்க ]