Monthly Archives: March 2022

வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி – இன்றுமுதல் நடைமுறைக்கு!

Tuesday, March 15th, 2022
அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள்... [ மேலும் படிக்க ]

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு!

Tuesday, March 15th, 2022
பல்வேறுதுறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல்... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம்!

Tuesday, March 15th, 2022
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, March 15th, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும்... [ மேலும் படிக்க ]

இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, March 15th, 2022
கைத்தொழில் மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல’ ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். அதன்படி கைத்தொழில் அமைச்சின் கீழ் 15 நிறுவனங்களும்... [ மேலும் படிக்க ]

டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 15th, 2022
2022 மார்ச் 03 ஆம் திகதிமுதல் 2022 அக்டோபர் 31 வரையிலான 08 மாத காலத்திற்கு டீசல் இறக்குமதிக்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்க பதிவுசெய்யப்பட்ட வழங்குநர்களுக்கு ஏலத்திற்கான அழைப்பு... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் குடும்பங்களுக்கு மரண அல்லது காணக்கிடைக்கவில்லை சான்றிதழுடன் இழப்பீடும் வழங்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 15th, 2022
காணாமல் போனவர்களின் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட உரை!

Monday, March 14th, 2022
எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த உரையின் பொது ஜனாதிபதியால் நாட்டின்... [ மேலும் படிக்க ]

20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 14th, 2022
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதகடிப்படையில் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் – சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில்... [ மேலும் படிக்க ]