Monthly Archives: February 2022

கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்கும் நடவக்கை என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
கொழும்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொடர்பாக ஆராயும் நோக்கில் கொழும்பு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – கனமழைக்கும் வாய்ப்புள்ளதென புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Sunday, February 27th, 2022
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

Sunday, February 27th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்து!

Sunday, February 27th, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் – உக்ரைனுக்கான இலங்கை தூதரகம் அறிவிப்பு!

Sunday, February 27th, 2022
உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இலங்கை பிரஜைகளை போலந்து ஊடாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைனுக்கான இலங்கை தூதரகம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை – இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!

Sunday, February 27th, 2022
ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரையில் பிரச்சினை ஏற்படவில்லையென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட... [ மேலும் படிக்க ]

மார்ச் முதலாம் திகதிமுதல் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை – சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர்!

Sunday, February 27th, 2022
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. அதன்படி,  இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் – இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்யா!

Sunday, February 27th, 2022
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை தயார் – வெளிவிவகார அமைச்சின் செயலாளார் தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் உக்ரைன் நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை தயாராகிவருகின்றது என வெளிவிவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் – நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம் என தெரிவித்துள்ள நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில்... [ மேலும் படிக்க ]