சர்வதேச தாய்மொழி தினம் இன்று – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள் !
Monday, February 21st, 2022
சர்வதேச தாய்மொழி தினம் இன்று
உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்ததினம்
இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
ஆண்டுதோறும்... [ மேலும் படிக்க ]

